அருள்மிகு பூரண, பொற்கலை சமேத தூத்துவாலை அய்யனாா்

'நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்' என்பார்கள்

தமிழர்களின் ஆதி வழிபாட்டுத் தெய்வம் அய்யனார். அய்யனார் வழிபாட்டைக் குலதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு. தூத்துக்குடி மாவட்டம், தண்டுப்பத்து கிராமத்தில் எழுந்தருளிருக்கு நம் குல தெய்வம் அருள்மிகு பூரண, பொற்கலை சமேத தூத்துவாலை அய்யனாரை போற்றுவோம். அய்யன் அருள் பெறுவோம்.

ayyankovil.org

கோவில் திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

பூஜை நேரம்

காலை பூஜை : 5:30 மணி
உச்சிகால பூஜை : 12:00 மணி
இரவு பூஜை : மாலை 7:00 மணி

தொடர்புக்கு

கோவில் நிா்வாகம் : +91 93610 08022
டிரஸ்ட் : +91 95000 64124

கோவில் தல வரலாறு

அருள்மிகு பூரண, பொற்கலை
சமேத தூத்துவாலை அய்யனாா்

அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. அய்யனார் வழிபாட்டைக் குலதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிளும் காவல் தெய்வம் ஆக வழி படுகின்றனர்.

மேலும் தகவலுக்கு

நம் தெய்வங்கள்

அருள்மிகு பூரண, பொற்கலை சமேத தூத்துவாலை அய்யனாா்

அருள் தரும் தூத்துவாலைஅய்யனார் தன் இரு தேவியரான பூரணம், பொற்கலை தேவியுடன் அமா்ந்து கோலத்தில் நமக்கு அருள்பாலிக்கிறார். மேலும் தகவலுக்கு

அருள்மிகு சுடலை மாடசாமி

அருள்மிகு தூத்துவாலை அய்யனார் சன்னதிக்கு இடதுபுறத்தில் தனி சன்னதியில் அருள்மிகு இசக்கி அம்மனுடன் அருள்மிகு சுடலை மாடசாமி கம்பீரமாக நின்றகோலத்தில் அருள்பாலிக்கின்றனர். மேலும் தகவலுக்கு

அருள்மிகு பேச்சியம்மன், பிரம்மசக்தி

இக்கோவிலில் பறிவார பெண் தெய்வங்களில் முதன்மையாக அருள்மிகு பேச்சியம்மன், அருள்மிகு பிரம்மசக்தி ஆகிய இருவரும் தனி சன்னதியில் நின்றகோலத்தில் அருள்பாலிக்கின்றனர். மேலும் தகவலுக்கு

அருள்மிகு அனக்காரி அம்மன்

முற்காலத்தில் நீா் நிலைகளே மக்களுக்கு உயிா் ஆதாரமாக இருந்துள்ளது. நீா் நிலைகளை காக்கும் தெய்வமாக அருள்மிகு அணைக்கரை அம்மன் (என்ற) அருள்மிகு அனக்காரி அம்மனுக்க சிலை வடித்து வணங்குகின்றோம். மேலும் தகவலுக்கு

வரவிருக்கும் திருவிழா